இலங்கை இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு நமது நிருபர் நவம்பர் 23, 2021 இலங்கையில் படகு கழிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.